Sona Medical College of Naturopathy and Yoga

Loading Events

« All Events

  • This event has passed.

மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்

July 21, 2024 @ 10:00 am - 1:00 pm

2T0A1248 1 11zon scaled

சோனா கல்விக் குழுமத்தின் தலைவர் திரு சொ. வள்ளியப்பா – சீத்தா அவர்களின் சதாபிஷேகம் விழாவை முன்னிட்டு சொக்கலிங்கம் செட்டியார் – மீனாட்சி ஆச்சி அவர்களின் நினைவாக பூலாங்குறிச்சியில்

மாபெரும் இலவச பொது மருத்துவம், இயற்கை, சித்தா மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாம், 21.07.2024 ஞாயிற்றுக்கிழமை, காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை,அடைக்காத்தாள் படைப்பு வீடு, பூலாங்குறிச்சியில் நடைபெற்றது.

மருத்துவர்கள்

👨‍⚕️ Dr. S. சுப்ரமணியன் MD., MRCP (UK)
புற்றுநோய் நிபுணர், சென்னை.

👨‍⚕️ Dr. S. சுவாமிநாதன் M.S., FICS, FAIS FCGP FAES
அறுவை சிகிச்சை நிபுணர், மதுரை.

👨‍⚕️ Dr. RM.PL. ராமநாதன் MD., DM (Pulmonology), நுரையீரல் நிபுணர், கோவை.

👨‍⚕️ Dr. S.ரமேஷ் D Ortho, DNB ORTHO, MNAMS
எலும்பு, மூட்டு சிகிச்சை நிபுணர், மதுரை.

👨‍⚕️Dr.KP. கண்ணப்பன் MS( ENT) DCO, MCH
காது, மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணர், மதுரை.

👨‍⚕️Dr. காணல் கிருஷ்ணன் MS DO
கண் மருத்துவர்.

👨‍⚕️Dr.PL. அழகம்மை MD, DM ( Gastro)
வயிறு, குடல் சிகிச்சை நிபுணர், மதுரை.

👨‍⚕️ Dr.S . நாச்சியப்பன் MDS
பல் அறுவை சிகிச்சை நிபுணர், சென்னை.

👨‍⚕️Dr.S. லலிதா MD, DGO
மகப்பேறு மருத்துவர், சென்னை.

 

இயற்கை மற்றும் சித்த மருத்துவர்கள்:

👨‍⚕️ Dr.G. ரமேஷ் BNYS, இயற்கை மருத்துவ நிபுணர்.
சோனா யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி, சேலம்.

👩‍⚕️ Dr.M. செளபர்ணிகா BAMS, சித்த மருத்துவ நிபுணர்.
சோனா யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி, சேலம்.

👨‍⚕️ Dr.J. ஆகாஷ் பிரபு BNYS, உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகர்.
சோனா யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி, சேலம்.

👨‍⚕️Dr.A.R. தாஹிரா தஸ்னீம் BUMS, யுனானி மருத்துவ நிபுணர்.
சோனா யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி, சேலம்.

ஆகிய மருத்துவர்கள் பங்கேற்றனர்.

பூலாங்குறிச்சி சுற்று வட்டாரத்தைச் சேர்த்த 1500 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக்கொண்டு , கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ ஆலோசனை பெற்று பயனடைந்தனர்.

என்றும் மக்கள் நலனில்

சாக்கோ வள்ளியப்பா – தியாகு வள்ளியப்பா
சோனா கல்விக் குழுமம் , சேலம்.

2T0A1174 10 11zon scaled

2T0A1145 11zon scaled

2T0A1333 5 11zon scaled 2T0A1306 4 11zon scaled 2T0A1248 1 11zon scaled 2T0A1260 2 11zon scaled 2T0A1265 3 11zon scaled 2T0A1276 1 11zon scaled 2T0A1278 2 11zon scaled2T0A1299 11zon scaled

Details

Date:
July 21, 2024
Time:
10:00 am - 1:00 pm
Event Categories:
, ,

Venue

Pulankurichi
Adakkathal Creative House,
Sivaganga, tamilnadu India
Phone
9894341589
Scroll to Top